மனிதம்
மனிதன் என்ற சொல்லுக்கு மனித தன்மையை தன்னகத்தே வைத்திருப்பவன் என்று பொருள்.
மனித தன்மை என்பது தன்னை போல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
பிற மனிதனின் துன்பமான சூழ்நிலைகளில், தன்னைப் பொருத்தி பார்க்க வேண்டும். குறிப்பாக சமூக அக்கறை வேண்டும்.
உதாரணமாக விவேகானந்தர் சிக்காகோவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரையாற்றினாரே அதற்கு என்ன அர்த்தம் . இந்த உலகம் நம் உலகம் இதில் உள்ள யாவரும் உறவினர்கள் என்று சொன்னாரே அதைப் போல.
உங்கள் மனங்களுக்கும், நீங்கள் உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மனிதத்தை கற்றுக் கொடுங்கள்.
இன்றும் இந்த உலகம் முழுவதும் அழியாமல் இருக்க காரணம் மனிதம் முழுவதும் அழியாமல் இருப்பதாலே தான்!
அந்த மனித மனங்களுக்கு எனது நன்றிகள்!
இனியாவது விதைப்போம் மனிதத்தை, அற்த்தை, மறத்தை !
Butterfly effects Follow You !
கருத்துகள்
கருத்துரையிடுக